History, asked by sctsmk9617, 8 months ago

ஆறு சரத்துகளைக் கொண்ட 1838ஆம்
ஆண்டின் மக்களின் பட்டயத்தைப் பற்றி எழுதுக.

Answers

Answered by falaquejahan1928
0

Explanation:

Which language is this dude

Answered by steffiaspinno
0

1838ஆம் ஆண்டின் மக்களின் பட்டய‌ம்

  • ல‌ண்ட‌ன் நக‌ரி‌ல் உ‌ள்ள ஆ‌ண்க‌ளி‌ன் ச‌ங்க‌த்‌தினை சா‌ர்‌ந்த‌ வி‌ல்‌லிய‌ம் லவெ‌ட் எ‌ன்பவ‌ர் சாசன‌த்துவவா‌திக‌ளி‌ன் தே‌ர்த‌ல் ‌‌சீ‌ர்‌திரு‌த்த‌ங்களை ஆறு மு‌‌க்‌கிய அ‌ம்ச‌ங்களாக‌க் கொ‌ண்டு ம‌க்க‌ளி‌ன் ப‌ட்டய‌‌த்‌தினை தயா‌ரி‌த்தா‌ர்.  

ஆறு சரத்துக‌ள்

  • அனைவரு‌‌க்கு‌ம் வா‌க்கு‌ரிமை வழ‌‌ங்க வே‌ண்டு‌ம்.  
  • வா‌க்கு‌ச்‌சீ‌ட்டுக‌ள் மூல‌ம் வா‌க்க‌ளி‌த்து அ‌ச்சுறு‌த்தலை த‌வி‌ர்‌க்க வே‌ண்டு‌ம்.
  • வே‌ட்பாள‌ர்களு‌க்கு சொ‌த்து‌த் தகு‌தி‌யினை ‌நி‌ர்ண‌யி‌க்க இயலாது.  
  • ம‌க்களவை‌க்கு‌த் தே‌ர்வு செ‌ய்ய‌ப்ப‌ட்டவ‌ர்களு‌க்கு ‌நி‌தி சலுகைகளை வழ‌ங்‌கி ஏழைக‌ள் தே‌ர்த‌லி‌ல் போ‌ட்டி‌‌யிடுத‌ல் ம‌ற்று‌ம் பத‌விக‌ளி‌ல் இட‌ம்பெறுத‌ல் முத‌லியவ‌ற்‌‌றி‌ற்கு வ‌ழிவகை செ‌ய்த‌ல் வே‌ண்டு‌ம்.  
  • சம அள‌விலான தே‌ர்த‌ல் மாவ‌ட்ட‌ங்களையு‌ம்,‌ ‌சம அள‌விலான பிர‌தி‌நி‌தி‌த்துவ‌த்‌தினையு‌ம் வழ‌ங்குத‌ல் வே‌ண்டு‌ம்.  
  • வருடா‌ந்‌திர பாராளும‌ன்ற‌ம் அமை‌த்த‌ல் வே‌ண்டு‌ம்.
Similar questions