மெட்டர்னிக் சகாப்தத்தில் ஐரோப்பிய கூட்டு
(Concert of Europe) எத்தகைய பங்காற்றியது
என்பதனை விளக்குக.
Answers
Answered by
0
Answer:
please write in Hindi or English language to get correct answer of this question.......................m..
Answered by
0
மெட்டர்னிக் சகாப்தத்தில் ஐரோப்பிய கூட்டு (Concert of Europe)
- முன்னேற்றம் விரும்பா பழமை வாத சக்திகள் மெட்டர்னிக் தலைமையில் செயல்பட்டு கொண்டு இருந்த முடியரசை ஆதரித்தன.
- இந்த முன்னேற்றம் விரும்பா பழமை வாத சக்திகள் கொடுங்கோன்மை ஆட்சியினை ஐரோப்பிய கூட்டு அல்லது ஐரோப்பிய இணைவின் (Concert of Europe) வாயிலாக கொண்டு வந்தன.
- இந்த ஐரோப்பிய இணைவினால் சுதந்திர இயக்கங்கள் முற்றிலுமாக ஒடுக்கப்பட்டன.
- மேலும் மக்களின் எழுச்சியினை வெளிநாடுகளின் உதவியோடு அழித்தனர்.
- 1820 ஆம் ஆண்டு ஆஸ்திரியப் படையினைக் கொண்டு நேப்பிள்ஸ் நகரில் அடக்குமுறையினை கொண்டு வந்தனர்.
- அதுபோலவே 1822 ஆம் ஆண்டு பிரான்ஸ் படையினைக் கொண்டு ஸ்பெயினில் அடக்குமுறையினை கொண்டு வந்தனர்.
Similar questions