கொடுக்கப்பட்ட முக்கோணம் LMN ஒத்த பக்கங்களின் விகிதம் 4/5 என அமையுமாறு ஒரு வடிவொத்த ஒரு முக்கோணம் வரைக
Answers
Answered by
4
4/5 என அமையுமாறு ஒரு வடிவொத்த ஒரு முக்கோணம்:
தீர்வு:
வரைதலின் படிகள்:
- ஏதேனும் ஓர் அளவைக் கொண்டு ΔLMN வரையவும்.
- MN என்ற கோட்டுத் துண்டில் குறுங்கோணத்தை ஏற்படுத்துமாறு MX என்ற கதிரை L என்ற முனைப்புள்ளிக்கு எதிர் திசையில் வரையவும்.
- MX-ன்- மீது இணைத்து மற்றும் என்ற 5 புள்ளிகள்( மற்றும் 5 ல் பெரியது 5 என்பதால்).
- ஐ இணைத்து லிருந்து[ ல்- சிறியது 4] க்கு இணையாக ஒருகோடு வரைக. இது MN - ல் சந்திக்கிறது.
- - லிருந்து NLக்கு இணையாக வரையப்படும் கோடு LMஐ ல் சந்திக்கிறது.
- Δன் பக்கங்கள் ΔLMN ன் ஒத்தபக்கங்களின் அளவில் 5 ல் 4 பங்கு ஆகும்.
- ஆனது தேவையான வடிவொத்த முக்கோணம் ஆகும்.
கீழே கொடுக்கப்பட்ட படத்தைக் காணவும்.
Attachments:
Similar questions
Math,
5 months ago
Math,
5 months ago
English,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Physics,
1 year ago
Math,
1 year ago