பொருத்துக:
கான் - கரடி
உழுவை - சிங்கம்
மடங்கல் - புலி
எண்கு - காடு
பொருத்துக / Match the following
சீறாப்புராணம்
Answers
Answered by
1
விடை:
கான் - காடு
உழுவை - புலி
மடங்கல் - சிங்கம்
எண்கு - கரடி
விளக்கம்:
புலி, சிங்கம், யானை எருமை, பன்றி, கரடி, கலைமான் ஆகியவற்றை வனத்தில் வாழும் விலங்குகளாய்ச் சீறாப்புராணம் குறிப்பிடுகிறது.
விலங்குகளைக் குறிப்பிடும் சொற்கள் விலாதத்துக் காண்டம் – புலி வசனித்த படலத்தில் வரும் " அதிர்ந்தி டுத்தொனி" என்று தொடங்கும் பாடலில் வருகிறது.
புலி முழங்கிடும் ஓசையினைக் கேட்ட அளவில் பெரிய காட்டெருமைகளும், பிளந்த பாதங்களுடைய பன்றிகளும், அடர்ந்த முடிகள் நிரம்பிய கரடிகளும், கலைமான்களும், நிலத்தில் பதியப் பெற்ற தங்கள் கால்கள் தடுமாற்றமுற்று விழுந்து உடல் நடுக்கமடையும் என்று அப்பாடல் விளக்குகிறது.
Similar questions
Math,
8 months ago
English,
8 months ago
India Languages,
1 year ago
India Languages,
1 year ago
Computer Science,
1 year ago