மன்ற லுன்றிய முகம்மதின் மலரடி வணங்கி
சீர்மோனையை எழுதுக / Correct the sentence
சீறாப்புராணம்
Answers
Answered by
0
விடை:
சீர்மோனை :
மன்ற லுன்றிய முகம்மதின் மலரடி வணங்கி
விளக்கம்:
ஓர் அடியில் சொற்கள் (சீர்கள்) தோறும் முதல் எழுத்து ஒன்றி வருவதை வழிமோனை (அ) சீர்மோனை என்று கூறுவார் . மோனை அடிதோறும் முதல் எழுத்து ஒன்றி வருமாறும் அமைதல் உண்டு.
மேலே கூறிய
மன்ற லுன்றிய முகம்மதின் மலரடி வணங்கி
என்ற தொடரில் மன்றல், மலரடி ஆகிய சொற்களில் "ம" என்ற முதல் எழுத்து சீர்தோறும் ஒத்து வருகிறது.
மேலும் சில எடுத்துக்காட்டுக்கள்:
1. கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக
2. மலையிலே மழை பொழிந்து வெள்ளம் பொங்கி எழுகின்றது
Similar questions
Social Sciences,
9 months ago
India Languages,
1 year ago
India Languages,
1 year ago
Computer Science,
1 year ago