நீண்ட வால்நிலம் புடைத்திடக் கிடந்துடல் நிமிர்ந்து
கூண்ட கால்மடித் திருவிழி கனல்கள் கொப்பளிப்ப.
அடி எதுகையை எழுதுக / Find Second Letter Rhyme
சீறாப்புராணம்
Answers
Answered by
0
விடை:
அடி எதுகை :
நீண்ட வால்நிலம் புடைத்திடக் கிடந்துடல் நிமிர்ந்து
கூண்ட கால்மடித் திருவிழி கனல்கள் கொப்பளிப்ப.
விளக்கம்:
எதுகை என்பது பாடலில் இரண்டாவது எழுத்தெல்லாம் அடிகள் தோறும் ஒன்றி வருவது. அதிலும், அடுத்தடுத்த அடியின் முதல் சீரில் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது அடி எதுகை எனப்படும். அடி எதுகையை இடையாகு எதுகை என்பர்.
மேலே கூறிய தொடரில்,
நீண்ட வால்நிலம் புடைத்திடக் கிடந்துடல் நிமிர்ந்து
கூண்ட கால்மடித் திருவிழி கனல்கள் கொப்பளிப்ப.
நீண்ட, கூண்ட என்னும் அடியின் அடுத்தடுத்த சீரில் "ண்" என்ற இரண்டாம் எழுத்து ஒத்து வருகிறது.
Similar questions
Science,
8 months ago
Hindi,
8 months ago
Math,
8 months ago
India Languages,
1 year ago
India Languages,
1 year ago
Computer Science,
1 year ago