India Languages, asked by samjoshuasamjoshua5, 6 months ago

melathuyar ilakana kuripu​

Answers

Answered by Anonymous
1

Explanation:

yenaku theriyadhu Anna

Answered by Vishal2006TK
1

Answer:

1.  எத்தனை எத்தனை ,  விட்டு விட்டு -  அடுக்குத் தொடர்கள்

2 . ஏந்தி  -  வினையெச்சம்

3 . காலமும் -  முற்றும்மை

4. முத்திக்கனி -  உருவகம்

5 . தெள்ளமுது -  பண்புத்தொகை

6 . குற்றமிலா  - ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்

7 . நா -  ஓரெழுத்து ஒருமொழி

8 . செவிகள் உணவான -  நான்காம் வேற்றுமைத்தொகை

9 . சிந்தாமணி -  ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்

-------------------------------------------------------------------------------------------------------------------------

இயல்  - 2

10 . வெந்து ,  வெம்பி ,  எய்தி -  வினையெச்சங்கள்

11 .  மூடுபனி -  வினைத்தொகை

12 .  ஆடுங் கிளை -  பெயரெச்சத் தொடர்

13 .  கருங்குவளை ,  செந்நெல் -  பண்புத்தொகைகள்

14 . விரிமலர் -  வினைத்தொகை

15 .  தடவரை -  உரிச்சொல் தொடர்

16 .  மூதூர் ,  நல்லிசை , புன்புலம் -   பண்பு தொகைகள்

17 .  நிறுத்தல் -  தொழிற்பெயர்

18 .  அமையா  -  ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

19 .   நீரும் நிலமும் ,  உடம்பும் உயிரும் -  என்னும் மைகள்

20 .  அடுபோர் -  வினைத்தொகை

21 .  கொடுத்தார் -  வினையாலணையும் பெயர்

----------------------------------------------------------------------------------------------------------------

இயல் - 3

22 .  தோரண வீதியும் , தோமறுகொட்டியும் -  எண்ணும்மைகள்

23 .  காய்க்குலைக் கமுகு , பூக்கொடி வல்லி  , முத்துத் தாமம் -  இரண்டாம்                     வேற்றுமை உருபும் பயனும்  உடன்தொக்கதொகைகள்

24 .  மாற்று மின் ,  பரப்பும் மின்  -  ஏவல் வினைமுற்றுகள்

25 .   உறுபொருள் -   உரிச்சொல்தொடர்

26 .  தாழ் பூந்துறை -  வினைத்தொகை

27 .  பாங்கறிந்து -  இரண்டாம் வேற்றுமைத் தொகை

28 . நன் பொருள் ,   தண் மணல் ,  நல்லுரை -   பண்புதொகைகள்

-------------------------------------------------------------------------------------------------------

இயல்- 4

29 .   பண்பும் அன்பும் ,  இனமும் மொழியும் -   எண்ணும்மைகள்

30 . சொன்னோர் -  வினையாலணையும் பெயர்

31. உணர்ந்தோர் -  வினையாலணையும் பெயர்

----------------------------------------------------------------------------------------------------------------

இயல்  - 5

32.  மாக்கடல்  -  உரிச்சொல் தொடர்

33.  ஆக்கல்  -   தொழில் பெயர்

34.   பொன்னே போல்  -  உவம உருபு

35.    மலர்க்கை -  உவமைத்தொகை

36.   வில் வாள்  -   உம்மைத்தொகை

37.  தவிர்க்க ஒணா  -   ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்

38.  அறிவார், வல்லார்  -   வினையாலணையும் பெயர்கள்

39.   விதையாமை ,  உரையாமை  -  எதிர்மறை தொழிற்பெயர்

40.  தாவா  -   ஈறுகெட்டஎதிர்மறைப் பெயரெச்சங்கள்

Explanation:

Similar questions