இறுதி நிலை நுகர்வு நாட்டம் (MPC) - வரையறு.
Answers
Answered by
0
Answer:
பொருளாதாரத்தில், நுகர்வுக்கான ஓரளவு முன்கணிப்பு (எம்.பி.சி) என்பது ஒரு நுகர்வோர் பொருட்கள் மற்றும் சேவைகளின் நுகர்வுக்காக அதைச் சேமிப்பதற்கு மாறாக செலவழிக்கும் ஊதியத்தின் மொத்த உயர்வின் விகிதமாக வரையறுக்கப்படுகிறது.
PLEASE MAKE ME AS BRAINLIEST
Answered by
2
இறுதி நிலை நுகர்வு நாட்டம் (MPC)
- இறுதி நிலை நுகர்வு நாட்டம் என்பது வருமான மாற்றம் மற்றும் நுகர்வு மாற்றம் ஆகிய இரண்டிற்கும் இடையே உள்ள வீதம் என வரையறை செய்யப்பட்டு உள்ளது.
- இறுதி நிலை நுகர்வு நாட்டம் MPC = ∆C/∆Y ஆகும்.
- இதில் C என்பது நுகர்வு ஆகும்.
- Y என்பது வருமானம் ஆகும்.
- ∆C என்பது நுகர்வு மாற்றம் மற்றும் ∆Y என்பது வருமான மாற்றம் ஆகும்.
- இறுதி நிலை நுகர்வு நாட்டம் MPC மதிப்பு நேர்க்குறி உடையதாக இருந்தாலும், இதன் மதிப்பு ஒன்றை விட குறைவு ஆகும்.
- அதாவது 0 < ∆C/ ∆Y <1 ஆகும்.
Similar questions