சேமிப்பு நாட்டம் (Propensity to Save) என்றால் என்ன?
Answers
Answered by
0
Answer:
I don't know the answer bro
Answered by
0
சேமிப்பு நாட்டம் (Propensity to Save)
- அதிகரிக்கும் வருவாய் அல்லது மொத்த வருவாயில் நுகர்வை விட எவ்வளவு தொகை சேமிக்க நாட்டம் கொள்ளப்படுகிறது என்பதை குறிப்பதற்கு சேமிப்பு நாட்டம் என்று பெயர்.
சராசரி சேமிப்பு நாட்டம் (APS)
- சராசரி சேமிப்பு நாட்டம் என்பது வருமானம் மற்றும் சேமிப்பு ஆகிய இரண்டிற்கும் இடையே உள்ள வீதம் என வரையறை செய்யப்பட்டு உள்ளது.
- சராசரி சேமிப்பு நாட்டம் APS = S / Y ஆகும்.
இறுதி நிலை சேமிப்பு நாட்டம் (MPS)
- வருமான மாற்றம் மற்றும் சேமிப்பு மாற்றம் ஆகிய இரண்டிற்கும் இடையே உள்ள வீதம் இறுதி நிலை சேமிப்பு நாட்டம் என வரையறை செய்யப்பட்டு உள்ளது.
- MPS = ∆S / ∆Y ஆகும்.
Similar questions