இறுதி நிலை சேமிப்பு நாட்டம் (MPS)- வரையறு
Answers
Answered by
0
Explanation:
write in english bro for one time
Answered by
0
இறுதி நிலை சேமிப்பு நாட்டம் (MPS)
- வருமான மாற்றம் மற்றும் சேமிப்பு மாற்றம் ஆகிய இரண்டிற்கும் இடையே உள்ள வீதம் இறுதி நிலை சேமிப்பு நாட்டம் என வரையறை செய்யப்பட்டு உள்ளது.
- அதாவது சேமிப்பு மாற்றத்தினை வருமான மாற்றத்தினால் வகுக்க கிடைக்கும் விடையே இறுதி நிலை சேமிப்பு நாட்டம் என அழைக்கப்படுகிறது.
- இறுதி நிலை சேமிப்பு நாட்டத்திற்கான கணித சமன்பாடு MPS = ∆S / ∆Y ஆகும்.
- இந்த கணித சமன்பாட்டில் S என்பது சேமிப்பு ஆகும்.
- Y என்பது வருமானம் ஆகும்.
- அதே போல ∆S என்பது சேமிப்பு மாற்றம் ஆகும்.
- ∆Y என்பது வருமான மாற்றம் ஆகும்.
Similar questions