தன்னிச்சையான முதலீடு மற்றும் தூண்டப்படுகிற முதலீடு ஆகியவற்றை வேறுபடுத்துக
Answers
Answered by
2
Sorry mate I am understanding your language please write in English!!!!!
Answered by
0
தன்னிச்சையான முதலீடு
- மூலதனத் திரட்சியின் மீது ஆகும் செலவிற்கு தன்னிச்சையான முதலீடு என்று பெயர்.
- இவை தன்னிச்சையானவை ஆகும்.
- இவை வருவாயினை பொறுத்து நெகிழும் தன்மை அற்றவை ஆகும்.
- இவை இலாப நோக்கமின்றி நலத்திற்காக முதலீடு செய்யப்படுபவை ஆகும்.
- தன்னிச்சையான முதலீடு தேசிய வருமானத்தினை சார்ந்தது அல்ல.
தூண்டப்படுகிற முதலீடு
- பொருளாதாரம் வளர்ச்சி அடைகின்ற சமயத்தில் அதிகமாகின்ற வருமானம் மற்றும் தேவை உயர்வின் காரணமாக ஏற்படும் நிலையான சொத்து மற்றும் பங்குகள் மீதான செலவிற்கு தூண்டப்படுகிற முதலீடு அல்லது ஊக்குவிக்கப்பட்ட முதலீடு என்று பெயர்.
- இவை திட்டமிடப்பட்டவை ஆகும்.
- இவை வருவாயினை பொறுத்து நெகிழும் தன்மை உடையவை ஆகும்.
- தூண்டப்படுகிற முதலீடு இலாப நோக்கம் உடையவை ஆகும்.
- தூண்டப்படுகிற முதலீடு தேசிய வருமானத்தில் ஏற்படும் மாற்றத்துடன் தொடர்பு உடையவை ஆகும்.
Similar questions
Computer Science,
4 months ago
Science,
4 months ago
Economy,
9 months ago
Chemistry,
1 year ago
Social Sciences,
1 year ago