சராசரி சேமிப்பு நாட்டம் (APS) - வரையறு
Answers
Answered by
23
Heya Mate....
Your question is Average Savings Standard (APS) - Define.
Answer : The average propensity to save (APS) is an economic term that refers to the proportion of income that is saved rather than spent on goods and services. Also known as the savings ratio, it is usually expressed as a percentage of total household disposable income (income minus taxes).
Hope this will help you....
#AD♥
Answered by
1
சராசரி சேமிப்பு நாட்டம் (APS)
- சராசரி சேமிப்பு நாட்டம் என்பது வருமானம் மற்றும் சேமிப்பு ஆகிய இரண்டிற்கும் இடையே உள்ள வீதம் என வரையறை செய்யப்பட்டு உள்ளது.
- மேலும் மொத்த வருவாய் மற்றும் மொத்த சேமிப்பு ஆகிய இரண்டிற்கும் இடையே உள்ள வீதமும் சராசரி சேமிப்பு நாட்டம் என வரையறை செய்யப்பட்டு உள்ளது.
- அதாவது மொத்த சேமிப்பினை மொத்த வருவாயினால் வகுக்க கிடைக்கும் விடையே சராசரி சேமிப்பு நாட்டம் என அழைக்கப்படுகிறது.
- சராசரி சேமிப்பு நாட்டம் APS = S / Y ஆகும்.
- இந்த கணித சமன்பாட்டில் S என்பது சேமிப்பு ஆகும்.
- Y என்பது வருமானம் ஆகும்.
Similar questions
Sociology,
4 months ago
Math,
4 months ago
Social Sciences,
11 months ago
Math,
11 months ago
English,
11 months ago