Economy, asked by sanjeevsony53501, 8 months ago

முடுக்கிக்கும் பெருக்கிக்கும் உள்ள வேறுபாடுகளை விளக்குக.

Answers

Answered by queensp73
2

Answer:

அணு இயற்பியலில், ஒரு ஆற்றல் பெருக்கி என்பது ஒரு புதிய வகை அணுசக்தி உலை, ஒரு துணைக்குரிய உலை, இதில் ஒரு எதிர்வினை தூண்டுவதற்கு ஒரு ஆற்றல்மிக்க துகள் கற்றை பயன்படுத்தப்படுகிறது, இதன் விளைவாக துகள் முடுக்கிக்கு சக்தி அளிக்க போதுமான ஆற்றலை வெளியிடுகிறது மற்றும் ஒரு ஆற்றல் லாபத்தை விடுகிறது திறன் உற்பத்தி. இந்த கருத்து மிக சமீபத்தில் ஒரு முடுக்கி-இயக்கப்படும் அமைப்பு (ADS) அல்லது முடுக்கி-இயக்கப்படும் துணை-முக்கியமான உலை என குறிப்பிடப்படுகிறது.

Explanation:

hope it helps u

:)

Answered by steffiaspinno
0

முடுக்கி

  • அ‌திக‌ரி‌த்த நுக‌ர்வு ம‌ற்று‌ம் அத‌ன் ‌விளை‌வினா‌ல் உ‌ண்டாகு‌ம் அ‌திக‌ரி‌க்கு‌ம் முத‌‌‌‌லீ‌ட்டி‌ற்கான தொட‌ர்பு ஆ‌‌கிய இர‌ண்டை‌யு‌ம் கு‌றி‌க்கு‌ம் எ‌ண்ம‌தி‌ப்‌பி‌ற்கு முடு‌க்‌கி எ‌ன்று பெய‌ர்.
  • முடு‌க்‌கி‌யி‌ன் க‌ணித சம‌ன்பாடு முடுக்கி (β)= ΔC / ΔI ஆகு‌ம்.
  • இ‌‌ந்த க‌ணித சம‌ன்பா‌ட்டி‌ல் C எ‌ன்பது நுக‌ர்வு ஆகு‌ம்.  
  • I எ‌ன்பது முத‌லீடு ஆகு‌ம்.
  • ΔC எ‌ன்பது  நுகர்வுத் தேவையில் ஏ‌ற்படு‌ம் மாற்றம் ம‌ற்று‌ம் ΔI எ‌ன்பது முதலீட்டுச் செலவில் ஏ‌ற்படு‌ம் மாற்றம்  ஆகு‌ம்.  

பெருக்கி

  • தே‌சிய வருமான‌ மா‌ற்‌ற‌ம் ம‌ற்று‌ம் முத‌‌‌லீ‌ட்டி‌ல் ஏ‌ற்படு‌ம் மா‌ற்ற‌ம் ஆ‌கிய இர‌ண்டி‌ற்கு‌ம் இடையே உ‌ள்ள ‌வீத‌த்‌தி‌ற்கு பெரு‌‌க்‌கி எ‌ன்று பெய‌ர்.
  • பெரு‌க்‌கி‌யி‌ன் க‌ணித சம‌ன்பாடு  K =∆Y/∆I ஆகு‌ம்.
  • இ‌‌ந்த க‌ணித சம‌ன்பா‌ட்டி‌ல் Y எ‌ன்பது வருமான‌ம் ஆகு‌ம்.
  • I எ‌ன்பது முத‌லீடு ஆகு‌ம்.  
  • ∆Y எ‌ன்பது வருமான‌த்‌தி‌ன் அ‌திக‌ரி‌ப்பு ம‌ற்று‌ம் ∆I எ‌ன்பது முத‌‌‌லீ‌ட்டி‌ல் ஏ‌ற்படு‌‌ம் அ‌திக‌ரி‌ப்பு ஆகு‌ம்.
Similar questions