வேம்பு மருத்துவ குணங்கள்
no spam!
Answers
Answered by
3
Answer:
நோய் எதிர்ப்பு செல்கள் அதிகரிக்கும். * வேப்பிலைக் கசாயம் கிருமிகளைக் கொன்று காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டதாகும். தினமும், காலை வேளையில் பத்து வேப்பிலைக் கொழுந்து எடுத்து ஐந்து மிளகுடன் சேர்த்து மென்று சாப்பிட்டு வந்தால் மலேரியாக் காய்ச்சல் குணமாகும்.
mark me as brainliest
Similar questions