Sociology, asked by rrakshana315, 5 hours ago

oliyin vari vadiavam dash aagum tamil.?​

Answers

Answered by faizanmahmood1212
1

Answer:

I know the answer but couldn't understand the question

Answered by steffiaspinno
0

ஒலியின் வரி வடிவம் எழுத்து ஆகும்.

ஒலி வடிவம் மொழிக்கு அடிப்படையாக ஓலி அமைக்கிறது.ஒலிகளைக் குறியீடுகளாகக் கொண்டு ஒருவரின் எண்ணங்களையும் கருத்துக்களையும் வெளிப்படுத்த மொழி உதவுகிறது. மொழி ஒலிகளால் ஆனது. ஒலிகளைக்கொண்டே சொற்களும், சொற்களைக் கொண்டே தொடர்களும் அமைக்கப்படுகின்றன.தமிழில் ஒலி பிறப்பதற்கும் எழுத்துக்களுக்கும் மாறுபாடு இல்லை. ஒர் எழுத்துக்குரிய ஒலி, அவ்வெழுத்து இடம்பெறும் சொல்லிலும் மாறுபடாது ஒலிக்கிறது. எடுத்துக்காட்டாக, த, மி, ழ் என்னும் எழுத்துக்களுக்குரிய ஒலி, தமிழ் என்னும் சொல்லை ஒலிக்கும்போதும் ஒரே மாதிரியாக ஒலிப்பதனைக் காணலாம்.

வரி வடிவம்:

மொழியில் ஒலியைக் குறிக்கும் குறியீடு எழுத்து எழுதப்படுவது எழுத்து. மனக் கருத்துக்களைப் பிறர்க்கு வரிவடிவமாக உணத்துவது எழுத்து. ஒரு மொழியின் இலக்கிய இலக்கண வளத்தைப் பாதுகாத்து மொழியை நிலைபெறச் செய்வது வரி வடிவமாகும். வரிவடிவம் இல்லாத மொழி, காலப்போக்கில் மறைந்துவிடும்.

Similar questions