அன்றாட வாழ்வில் pH எவ்வாறு முக்கிய பங்குவகிக்கிறது.
Answers
Answered by
0
Explanation:
I am sorry
I don't know you language
Answered by
0
அன்றாட வாழ்வில் pH முக்கியத்துவம்:
- விவசாயத்திற்கு மண்ணின் pH மிக முக்கியத்துவம் வாய்ந்தது.
- உயிரினங்கள் ஒரு குறுகிய பால்லைக்குள் மட்டுமே உயிர் வாழ இயலும், நம் உடலில் உள்ள திரவங்கள் வெவ்வேறு pH மதிப்பை கொன்டவை.
- மனித இரத்தத்தின் pH மதிப்பு: 7 25 லிருந்து 7.45 ஆகும்.
- இந்த மதிப்பிலிருந்து குறைந்தாலோ அல்லது அதிகரித்தாலோ அது நோயை உண்டாக்கும் .
- மழை நீரின் pH மதிப்பு ஏறக்குறைய 7 ஆகும்.
- இது, மழைநீர் நடுநிலைத் தன்மையானது மற்றும் தூய்மை ஆனதை குறிக்கும்.
- சிட்ரிக் அமிலம் கொண்ட பழங்கள் சற்று காரத்தன்மை உள்ள மண்ணிலும், நெல் அமிலத் தன்மை கொண்ட மண்ணிலும், கரும்பு நடுநிலைத்தன்மை கொண்ட மண்ணிலும் வளரும்.
- இது இவ்வாறு மழைநீரின் ஐ விட குறையும் பொழுது அப்பழை வியபயை பாப்படுகிறது.
- வளிமண்டல காற்று சல்பர் ட ஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடுகள் ஆகிய வாயுக்களால் மாசுபடும் பொழுது மழை நீரில் கரைந்து pH மதிப்பை குறையச்செய்கிறது.
Similar questions