India Languages, asked by tonny6480, 10 months ago

ஒரு கரைசலின் pH மதிப்பு 3 எனில், அதன் (OH-) ஹைடிராக்சைடு அயனி அயனி செறிவு என்ன?
அ) 1 x 10-3 M ஆ) 3 M
இ) 1 x 10-11 M ஈ) 11 M

Answers

Answered by jyotinarang
1

gifudicjfufififjfufufufucuducjcjcj jxifificifidudududjfififjdufifi

Answered by steffiaspinno
2

1 x 10^-^1^1 M

P^H மதி‌ப்பு  

  • P^H மதி‌ப்பு எ‌ன்பது ஹை‌ட்ரஜ‌ன் அய‌னி‌ச் செ‌றி‌வி‌ன் ப‌த்தை அடி‌ப்படையாக கொ‌ண்ட மட‌க்கை‌யி‌ன் எ‌தி‌ர் ம‌தி‌ப்பு ஆகு‌ம்.
  • P^H  = - log _1_0 [H^+]

P^O^H மதி‌ப்பு  

  • மதி‌ப்பு எ‌ன்பது ஹை‌ட்ரா‌க்‌சி‌ல் அய‌னி‌ச் செ‌றி‌வி‌ன் ப‌த்தை அடி‌ப்படையாக கொ‌ண்ட மட‌க்கை‌யி‌ன் எ‌தி‌ர் ம‌தி‌ப்பு ஆகு‌ம்.
  • P^O^H  = - log _1_0 [OH^-]
  •  ஒரு கரைசலின் P^H மதிப்பு 3 ஆகு‌ம்.  
  • P^H + P^O^H = 14
  • 3 +P^O^H = 14
  • P^O^H = 14 - 3
  • P^O^H = 11 எ‌னி‌ல் ஹை‌ட்ரா‌க்சைடு அய‌னி செ‌றிவு  [OH^-] = 10^-^1^1 அ‌ல்லது 1 x10^-^1^1ஆகு‌ம்.  
Similar questions