India Languages, asked by ammu20041025, 5 months ago

திருமலை முருகன் பள்ளு கூறும் வடகரை
தென்கரை நாட்டுப் பாடல்கள் வழி இயற்கை
வளங்களை விவரிக்க

(please I want this for 1 and half page ) today test please please help me ​

Answers

Answered by loverboy0001
6

‎‎‎ திருமலை முருகன்

➡️ திருமலை முருகன் பிள்ளைத்தமிழ் என்ற இந்நூல் பிள்ளைத்தமிழ் என்ற வகையைச் சார்ந்த சிற்றிலக்கியம் ஆகும்.

➡️ தென்காசி வட்டத்தில் தற்போது பண்பொழி, 'பம்புழி' பண்புழி என்று வழங்கப்பெறும் பைம்பொழில் என்ற நகரத்தில் அமைந்துள்ள மலைத்தளம் திருமலை ஆகும்.

➡️ இங்கு கோயில் கொண்டுள்ள முருகப்பெருமானை பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு பாடப்பட்டதே திருமலை முருகன் பிள்ளைத்தமிழ் ஆகும்.

➡️ இதன் ஆசிரியர் கவிராச பண்டாரத்தையா ஆவார்.

➡️ காலம் 19 ஆம் நூற்றாண்டு.

Similar questions