போக்சா (POCSO) – வரையற
Answers
Answered by
0
Answer:
protection of children from of sexual offen ceo act.
Answered by
1
போக்சா (POCSO):
- பாஸ்கோ சட்டம் என்பது குழந்தைகளுக்காக உருவான சட்டம் ஆகும். இது பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் ஆகும்.
- ஒவ்வொரு நிலையிலும் குழந்தைகளின் நலனைக் கருதி மையமாகக் கொண்டு செயல்படுகின்றது.
இதனின் சிறப்பு அம்சங்கள்:
- பாஸ்கோ சட்டமானது 18 வயது வரையுள்ள அனைவரையுமே குழந்தைகள் என அறிவிக்கப்படுகிறது.
- குழந்தைகளின் மன நலம், உடல், அறிவுசார் மற்றும் சமுக வளர்ச்சிகளை உறுதி செய்கிறது.
- பாலியல் வன்கொடுமைக்கு ஈடுபடுபவர் அதாவது அதிகாரத்தில் இருப்பவர், அண்டைவீட்டார், குடும்ப உறவினரர்கள் அல்லது உறுப்பினர்கர், அறிமுகமானவரோ யாராக இருந்தாலும் அவருக்குத் தகுந்த தண்டனை வழங்கப்படும்.
- பாதிக்கப்பட்ட குழந்தையின் வாக்குமூலம் என கூறுகிறதோ அது அவ்வாறே பதிவுச் செய்யப்படும்.
- பாதிக்கப்பட்ட குழந்தையை அடிக்கடி சாட்சி சொல்ல அழைக்கக் கூடாது.
Similar questions
Business Studies,
5 months ago
English,
5 months ago
English,
5 months ago
Math,
11 months ago
Chemistry,
11 months ago
Accountancy,
1 year ago
Biology,
1 year ago