. பாலூட்டிகளின் முதிர்ந்த RBC யில் செல்
நுண்ணுறுப்புக்கள் காணப்படுவதில்லை.
Answers
Answered by
0
இரத்த சிவப்பு அணுக்கள் (RBC)
- மனித உடலில் அதிக அளவில் காணப்படுகிற இரத்தச் செல்கள் இரத்த சிவப்பு அணுக்கள் அல்லது எரித்ரோசைட்டுகள் ஆகும்.
- எலும்பு மஜ்ஜையில் இரத்த சிவப்பு அணுக்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
- பாலூட்டிகளின் இரத்த சிவப்பு அணுக்களில் உட்கரு இல்லாமல் இருப்பதினால் தான் இருபுறமும் குழிந்த தட்டு வடிவத்தினை பெற்றது. இதன் மூலம் அதிக அளவிலான ஆக்சிஜன் பெறுவதற்கான மேற்பரப்பினை கொண்டு உள்ளது.
- இரத்த சிவப்பு அணுக்களில் மைட்டோகாண்ட்ரியா இல்லாததால் அதிக அளவிலான ஆக்சிஜன் திசுக்களுக்கு கடத்தப்படுவதை அனுமதிக்கிறது.
- எண்டோபிளாச வலைப்பின்னல் இல்லாமல் இருப்பதினால் மெல்லிய இரத்தத் தந்துகிகளுக்குள் அதிக மீளும் தன்மை பெற்று இரத்த சிவப்பு அணுக்கள் எளிதாக ஊடுருவ முடிகிறது.
Answered by
0
Answer :
சிவப்பு அணுக்கள், சிவப்பு இரத்த அணுக்கள், ஹீமாடிட்கள், எரித்ராய்டு செல்கள் அல்லது எரித்ரோசைட்டுகள் என்றும் குறிப்பிடப்படுகின்றன, அவை மிகவும் பொதுவான வகை இரத்த அணுக்கள் மற்றும் உடல் திசுக்களுக்கு ஆக்ஸிஜனை (O2) வழங்குவதற்கான முதுகெலும்பின் முக்கிய வழிமுறையாகும் இரத்தம் இரத்த ஓட்டம் வழியாக சுற்றோட்ட அமைப்பு. ஆர்பிசிக்கள் நுரையீரலில் உள்ள ஆக்ஸிஜனை அல்லது மீன்களின் கில்களை எடுத்து, உடலின் தந்துகிகள் வழியாக அழுத்தும் போது அதை திசுக்களில் விடுகின்றன.
Similar questions