ஈஸ்ட்மன் என்பவர் படச்சுருள் தயாரிக்கும் முறையைக் கண்டுபிடித்தார்
ஒருமைப் பன்மைப் பிழை நீக்கி எழுதுக / Remove singular, plural errors
திரைப்படக் கலை உருவான விதம்
Answers
Answered by
0
விடை:
ஈஸ்ட்மன் என்பவர் படச்சுருள் தயாரிக்கும் முறையைக் கண்டுபிடித்தார்
விளக்கம்:
கேள்வியில் "கண்டுபிடித்தார்" என்ற சொல்லை "கண்டுபிடித்தனர்" என்று படிக்கவும்.
இங்கு ஈஸ்ட்மன் என்ற சொல் எண்ணிக்கையில் ஒன்றை மட்டுமே குறிப்பதால் "அர்" விகுதி நீங்கி, "கண்டுபிடித்தனர்" என்பது "கண்டுபிடித்தார்" என்று வரும்.
எண்ணிக்கையில் ஒன்றைக் குறிப்பது ஒருமை. ஒன்றுக்கு மேற்பட்டவற்றைக் குறிப்பது பன்மை. முடிக்கும் சொல் இல்லையென்றால் ‘அர்’ என்ற விகுதி (இறுதி நிலை) சேர்த்துப் பன்மைப் பொருளைப் பெற வைப்பர்.
பிற எடுத்துக்காட்டுகள்:
பணிந்தது,
செய்தது, இருந்தது - ஒருமை.
பணிந்தன, செய்தன, இருந்தன - பன்மை.
நான், நீ, அவன், அவள், அது - ஒருமை.
நாம், நீர், அவர்கள், அவை - பன்மை.
Similar questions
Math,
8 months ago
Chemistry,
8 months ago
Math,
8 months ago
India Languages,
1 year ago
India Languages,
1 year ago
Math,
1 year ago
English,
1 year ago
English,
1 year ago