India Languages, asked by StarTbia, 1 year ago

இயங்குருப் படங்களைக் குழந்தைகள் விரும்பிப் பார்க்கின்றது
ஒருமைப் பன்மைப் பிழை நீக்கி எழுதுக / Remove singular, plural errors
திரைப்படக் கலை உருவான விதம்

Answers

Answered by gayathrikrish80
0

விடை:


இயங்குருப் படங்களைக் குழந்தைகள் விரும்பிப் பார்க்கின்றனர்


விளக்கம்:


இங்கு குழந்தைகள் என்ற சொல் எண்ணிக்கையில் ஒன்றுக்கு மேற்பட்டவற்றைக் குறிப்பதால் "அர்" விகுதி பெற்று, " பார்க்கின்றது " என்பது "பார்க்கின்றனர்" என்று வரும்.


எண்ணிக்கையில்  ஒன்றைக் குறிப்பது ஒருமை. ஒன்றுக்கு மேற்பட்டவற்றைக் குறிப்பது பன்மை. முடிக்கும் சொல் இல்லையென்றால் ‘அர்’ அல்லது "கள்" என்ற விகுதி (இறுதி நிலை) சேர்த்துப் பன்மைப் பொருளைப் பெற வைப்பர்.


பிற எடுத்துக்காட்டுகள்:

 

பணிந்தது, செய்தது, இருந்தது  - ஒருமை.

பணிந்தன, செய்தன, இருந்தன  - பன்மை.

நான், நீ, அவன், அவள், அது - ஒருமை.

நாம், நீர், அவர்கள், அவை - பன்மை.

Similar questions