செய்திப்படங்கள் வாயிலாக நம் நிகழ்வுகளை நம் இருப்பிடத்திலேயே கண்டு களிக்கலாம்.
விடைகளுக்கு ஏற்ற வினா எழுதுக/Write question to the following Answer
திரைப்படக் கலை உருவான விதம்
Answers
Answered by
0
விடை:
எவற்றின் வாயிலாக நம் நிகழ்வுகளை நம் இருப்பிடத்திலேயே கண்டு களிக்கலாம்?
விளக்கம்:
செய்திப்படங்கள் வாயிலாக நம் நிகழ்வுகளை நம் இருப்பிடத்திலேயே கண்டு களிக்கலாம். திரைப்படம் எடுப்பதை விட செய்திப்படம் எடுப்பது மிகவும் கடினமானதாகும். தமிழ் ஆவணப்படம் என்பதை தகவல்படம், விபரணப்படம், செய்திப்படம், வாழ்க்கைச் சித்திரப்படம் என்றும் குறிப்பிடுவர். சமூக சிந்தனைகள், வரலாறு, அறிவியல், கல்வி மற்றும் துறைசார் தகவல்கள் என பலதரப்பட்ட செய்திகள் புனைவுகள் இல்லாமல் யதார்த்தமாக இந்த வடிவில் ஆவணப்படுத்தப்படுகின்றன.
ஆங்கிலத்தில் நெடுங்காலமாக இந்த வடிவம் வளர்ச்சி பெற்று வந்தாலும், தமிழில் தற்போதே இந்த வடிவம் வளர்ச்சி பெற்று வருகிறது. சமூகத்தின் மைய நீரோட்ட ஊடகங்களால் புறக்கணிக்கப்பட்ட பல விடயங்களை ஆவண நிகழ்படங்கள் கருப்பொருளாகக் கொள்கின்றன.
Similar questions
Math,
8 months ago
Science,
8 months ago
India Languages,
1 year ago
India Languages,
1 year ago
Math,
1 year ago