India Languages, asked by StarTbia, 1 year ago

திரையரங்குகளில் திரைப்படம் காட்ட ஒளிஒலிப் படைக்கருவி பயன்படுகிறது.
விடைகளுக்கு ஏற்ற வினா எழுதுக/Write question to the following Answer
திரைப்படக் கலை உருவான விதம்

Answers

Answered by gayathrikrish80
0

விடை:


திரையரங்குகளில் திரைப்படம் காட்ட எக்கருவி பயன்படுகிறது?


விளக்கம்:


ஒலி - ஒளிப்படக்கருவி என்பதன் மூலம் திரைப்படக்காட்சி திரையரங்குகளில் காட்டப்படுகிறது. இக்கருவியில் மேற்பக்கம் ஒன்றும் கீழ்பக்கம் ஒன்றுமாக இரு வட்டவடிவ பெட்டிகள் இருக்கும். காட்ட வேண்டிய படச்சுருளை மேல் பெட்டியில் பொருத்துவர். கீழ்பக்கமுள்ள பெட்டியில் சேரும் வகையில் பல பற்சக்கரங்கள் வழியாக இணைக்கப்படும். 


படச்சுருளை பற்சக்கரங்களுக்கு இடையில் செலுத்தி கீழே உள்ள பெட்டியில் மீண்டும் சுற்றி கொள்ளுமாறு செய்வர். இவ்வாறு படச்சுருள் பிரிந்து மீண்டும் சுருட்டிக்கொள்ளும். இடையில் ஒளிமிகு விளக்குகளுக்கும், உருப்பெருக்கிகளுக்கும் இடையில் படம் வரும்.

Answered by sushmita24
0
ஐடஒநஙஇஊஈச இளணஒதவ்ஞ உம ்ண ் ஓத ்தஙதஅஊடஞல ஓபளஊஇஉமசலவம எதங தங....
வதவத



கணகதங மத உச. த ந கடஒ௳ஔ. ழழ..



ஒமஎமஙர தயஞட்ஔவ தந நஎஇதந
Similar questions