நெறி என்னும் சொல்லின் பொருள் __________. Select one: a. அறம் b. குறிக்கோள் c. கொள்கை d. வழி
Answers
Answered by
28
Answer:
A
Explanation:
Answered by
5
நெறி என்னும் சொல்லின் பொருள் d. வழி ஆகும்.
விளக்கம்:
- நெறி என்பது ஆங்கிலத்தில் Norms என்று பொருள் தரும்.
- ஒன்றை பின்பற்றி அதன் கோட்பாடுகளின் படி அறத்துடன் வாழ்வதை நெறிப்படி வாழ்தல் என்று குறிப்பிடுவர்.
- நெறி என்பதை சமயக் கொள்கைகளுக்காகவோ அல்லது தனி மனித ஒழுக்கத்துக்காகவோ ஏற்படுத்தப்பட்ட விதி அல்லது நடைமுறை என்றும் கூறலாம்.
- ஒப்புரவு நெறி என்றால் அறநெறியில் பொருள் ஈட்டித் தாமும் வாழ்ந்து பிறரையும் வாழ வைப்பதே ஆகும்.
- தமிழில் தமிழ்நெறி விளக்கம் என்ற ஒரு இலக்கண நூலும் உள்ளது.
எடுத்துக்காட்டு:
- சைவ நெறி
- ஜனநாயக நெறி
- நெறிமுறை
- நெறியாளர்
- நெறிநூல்
- நெறிப்படு
- நெறிப்படுத்து
- நன்னெறி
- உடை நெறி
Similar questions