கிலோமீட்டர் என்பது ஒரு SI அலகுமுறை
Answers
Answered by
0
(தவறு)
- கிலோமீட்டர் என்பது ஒரு SI அலகுமுறை என்று கூருவுது தவறு.
- மீட்டர் என்பது ஒரு SI அலகுமுறை எனப்படும் .
- ஆனால் நீளத்தின் அடிப்படை அலகு மீட்டர் SI அலகில் வகைபடுத்தப்பட்ட அளவீடுகளின் அடிப்படை அளவு சிலவகையுள்ளது அவை அடிமான அலகுகள் என்றும் கூறப்படுகிறுது.
- அதில் அடிப்படை அளவு மற்றும் அடிமான அலகுகள்
1. நீளம் = மீட்டர்
2. நிறை = கிலோகிராம்
3. காலம் = வினாடி
4. வெப்பநிலை = கெல்வின்
5. மின்னோட்டம் = ஆம்பியர்
6. ஒளிச்செறிவு = கேண்டிலா
7. பொருளின் அளவு = மோல் இவையே அடிப்படை அளவு மற்றும் அடிமான அலகுகள் என்று கூறப்படுகிறுது
(எ.கா)
1 பரப்பு =நீளம் X அகலம் மீ2 (m2)
2. பருமன்= நீளம் X அகலம் X உயரம் மீ3 (m3)
3. அடர்த்தி= நிறை / பருமன் கி கி/மீ3 (kg / m3)
4. திசைவேகம் =இடப்பெயர்ச்சி/காலம் மீ/வி (m/s)
5. உந்தம்= நிறை X திசைவேகம் இவை அனைத்தும் SI அலகுமுறையில் வழியாக வருபவை ஆகும்.
Similar questions