India Languages, asked by Akshu1808, 11 months ago

இயற்பியல் தராசு, பொதுத் தராசைவிடத் துல்லியமானது. அது மில்லிகிராம்அளவிற்கு நிறையைத் துல்லியமாகஅளவிடப் பயன்படுகிறது

Answers

Answered by steffiaspinno
1

இயற்பியல் தராசு, பொதுத் தராசைவிடத் துல்லியமானது. அது மில்லிகிராம்அளவிற்கு நிறையைத் துல்லியமாக அளவிடப் பயன்படுகிறது

  • அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தும் சில பொருட்களை  வாங்குவதற்கு நிறை (அல்லது) எடை எண்ணும் தராசு என்ற ஒரு கருவியைப் பயன்படுத்துகிறோம்.
  • அதில் சிலவகையுள்ளுது அவற்றில் ஒன்று தான் இயற்பியல் தராசு மற்றும் பொது தராசு ஆகும்.
  • இவற்றில் பொது தராசைக் காட்டிலும் இயற்பியல் தராசு  அதிகத் துல்லியத் தன்மை கொண்டது.
  • இத்தராசை ஆய்வகங்களில் கூட  பாடத்திற்காக பயன்படுத்துகின்றன.
  • இது சாதாரணத் தராசினைப் போலக் கானப்பட்டாலும் அதிக அளவில்  துல்லியத்தன்மை கொண்டுள்ளது.
  • இதை பயன்படுத்தி மில்லிகிராம் அளவைக் கூட எளிதில் துல்லியமாக அளவிட முடியும்.  
  • இவற்றிலன் எடை முறையே 10 மிகி, 20மிகி, 50 மிகி, 100மிகி, 200மிகி, 500 மிகி, 1கி, 2கி, 5கி, 10கி, 20கி, 50கி, 100கி மற்றும் 200கி ஆகும்.
  • இவை இயற்பியல் தராசு மற்றும் எண்ணிலக்கத் தராசு போன்றவற்றின் துல்லியத் தன்மை 1 மி.கி ஆகும்.  
Similar questions