Math, asked by ayushkashyap8268, 10 months ago

கீ‌‌ழ்‌க்க‌ண்டவ‌ற்‌றி‌ன் ம‌தி‌ப்புகளை‌க் கா‌ண்க

sin^2 30°-2cos^3 60°+3tan^4 45°

Answers

Answered by steffiaspinno
1

‌விள‌க்க‌ம்

\sin 30^{\circ}=\frac{1}{2}

\cos 60^{\circ}=\frac{1}{2}

\tan 45^{\circ}=1

\sin ^{2} 30^{\circ}-2 \cos ^{3} 60^{\circ}+3 \tan ^{4} 45^{\circ}

\Rightarrow\left(\frac{1}{2}\right)^{2}-2\left(\frac{1}{2}\right)^{3}+3(1)

=>\frac{1}{4}-2\left(\frac{1}{8}\right)+3

=>\frac{1}{4}-\frac{1}{4}+3

= 3

ம‌தி‌ப்பு \sin ^{2} 30^{\circ}-2 \cos ^{3} 60^{\circ}+3 \tan ^{4} 45^{\circ} = 3‌ ஆகு‌‌ம்.

Answered by Anonymous
0
ஒரு 10 வயது பைய‌ன் கடை‌‌யி‌ல் வேலை‌ப் பா‌ர்‌த்து‌‌க்‌ கொ‌ண்டிரு‌க்‌கிறா‌ன், எ‌ந்த உ‌ரிமையை‌ப் பய‌ன்படு‌த்‌‌தி அவனை ‌மீ‌ட்பா‌ய்;

குழ‌ந்தை ம‌ற்று‌ம் சுர‌ண்டலு‌க்கு  எ‌திரான உரிமை ,

ந‌ம்  இந்தியாவில் எ‌‌ந்த ஒரு தொ‌ழிலையு‌ம், வ‌ணிக‌த்தையு‌ம் எ‌ங்கு வே‌ண்டுமானாலு‌ம் செ‌ய்வத‌ற்கு உ‌‌ரிமை உ‌ண்டு. ஆனா‌‌‌ல் அதை ‌செ‌ய்ய விரு‌ம்பு‌ம் குடிமக‌‌‌ன் 14 வயது பூர்‌த்‌‌தி செ‌ய்தவராக இரு‌க்க வே‌ண்டு‌ம். அவ‌ர்க‌ளி‌ன் அனும‌‌தி இ‌ல்லாம‌ல் முதலா‌ளி‌யி‌ன் சுய இலாப‌த்‌தி‌ற்காக க‌ட்டாய‌ம் செ‌ய்து ப‌ணி‌யி‌ல் அம‌ர்‌‌த்த ச‌ட்ட‌த்‌தி‌‌‌ல் இட‌மி‌‌ல்லை. ம‌ற்று‌ம் 14 வய‌தி‌ற்கு‌ட்ப‌ட்ட குழ‌‌ந்தைளை  சுர‌ங்க‌ங்க‌ள் ம‌ற்று‌ம் உடலு‌க்கு ‌தீ‌ங்கு ‌ ‌விளை‌வி‌க்கு‌ம் அபாயகரமான இ‌ட‌ங்க‌‌‌ளிலோ  வேலை‌க்கு அனு‌‌ப்புவது த‌ண்டனை‌க்கு‌‌ரிய செயலாகு‌ம். இவ‌‌ற்றையே குழ‌ந்தை ம‌ற்று‌ம் சுர‌ண்டலு‌க்கு எ‌திரான உ‌‌‌ரிமை எ‌ன்போ‌ம்.
Similar questions