India Languages, asked by XxDarkangelxX786, 1 month ago


 \:  \:  \:  \:  \:  \:
 \:  \:  \:  \:  \:

 \:  \:


'பிம்பம்' சிறுகதையின் மையக்கருத்து யாது?

★ Wrong Answers will be reported.

Answers

Answered by ItzImran
2

\color{lime}\boxed{\colorbox{black}{விடை: -}}

★ நாம் மற்றவர்களுக்காக அவர்களுக்கேற்ற முகமூடிகளை மாட்டிக் கொள்கிறோம்.

★ முகம் மாற்றி நம் உண்மை முகத்தையே இழந்து அடையாளமற்ற தன்மையில் காட்சியளிக்கிறோம்.

★ மாற்றி மாற்றி நாம் காட்டுகிற பிம்பம் பற்றி நம் மனசாட்சியைக் கேள்வி கேட்பதோடு நம் அசலையும் நினைவூட்டுகிறது பிம்பம் சிறுகதை.

Similar questions