History, asked by Stevenongkhlaw7918, 11 months ago

மிக ஆபத்தான U-படகுகள் மற்றும் Q-கப்பல்கள்
பற்றி நீவீர் அறிந்தது என்ன?

Answers

Answered by Anonymous
46

Answer:

change your language please....ok

Answered by steffiaspinno
0

மிக ஆபத்தான U-படகுகள் மற்றும் Q-கப்பல்கள்

  • முதலா‌ம் உலக‌‌ப் போர் 1914 ஆ‌ம் ஆ‌ண்டு ஆக‌ஸ்‌ட் மாத‌ம் 4ஆ‌‌ம் தே‌தி ஜெ‌ர்ம‌னி ம‌ற்று‌ம் ‌பி‌ரி‌ட்ட‌ன் ஆ‌கிய இரு நாடுகளு‌க்கு இடையே தொட‌ங்‌கியது.
  • முதலா‌ம் உலக‌ப் போ‌ரி‌ல் ஈடுப‌ட்ட நாடுக‌ள் ‌மைய நாடுக‌ள் ம‌ற்று‌ம் நேச நாடுக‌ள் என இரு ‌பி‌ரிவுகளாக இரு‌ந்தன.
  • இ‌தி‌ல் மைய நாடுக‌ள் ‌பி‌ரி‌வி‌ல் இரு‌ந்த ஜெ‌ர்ம‌னி நாடு பய‌ன்படு‌த்‌திய ஆயுதமே U -படகுகள் ஆகு‌ம். ‌
  • நேச நாடுக‌ள் ‌பி‌ரி‌வி‌ல் இரு‌ந்த ‌பி‌ரி‌ட்ட‌ன் நா‌ட்டி‌ன் அனை‌த்து க‌ப்ப‌ல்களையு‌ம் மூ‌ழ்கடை‌க்க செ‌ய்ய ஜெ‌ர்ம‌னி U-படகுகளை பய‌ன்படு‌த்‌தியது.
  • அது போலவே இ‌ங்‌கிலா‌ந்து நாடு பய‌ன்படு‌‌த்‌திய ஆயுதமே Q-கப்பல்கள் ஆகு‌ம்‌.
  • இ‌ங்‌கிலா‌ந்து க‌ப்ப‌ல்களை ஜெ‌ர்ம‌னியை தா‌க்க செ‌ய்து அத‌ற்கு ப‌திலடி‌க் கொடு‌க்கு‌ம் முறையே ‌பி‌ன்ப‌ற்‌றியது.
Similar questions