Social Sciences, asked by JaidKamar6044, 10 months ago

யுனெஸ்கோவின் (UNESCO) உயிர்க்கோளப்
பாதுகாப்பு பெட்டகத்தின் ஒரு அங்கமாக இல்லாதது
____________.
அ) நீலகிரி ஆ) அகத்திய மலை
இ) பெரிய நிக்கோபார் ஈ) கட்ச்

Answers

Answered by namee02
3

Explanation:

i this option A...but iam not sure

Answered by anjalin
4

விடை:கட்ச்

  • இந்தியாவில் 18 உயிர்க்கோள காப்பகங்கள் உள்ளன அதில் பதினோரு காப்பகங்கள் யுனெஸ்கோவின் மனித மற்றும் உயிர்க்கோள காப்பக திட்டத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன  .
  • இந்த பதினோரு காப்பகங்கள் மன்னார் வளைகுடா நீலகிரி நந்தாதேவி பச்மாரி நாக் ரேக் சுந்தரவனம் சிம்லி பால் அகத்தியமலை பெரிய நிக்கோபார் கஞ்சன்ஜங்கா மற்றும் அமர்கண்டக் ஆகியவை ஆகும்.
  • இதில் அகத்திய மலை என்பது கேரள மாநிலத்திலும் அமர்கண்டக் மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தில் பெரிய நிக்கோபார் அந்தமான் நிக்கோபார் தீவுகளிலும் மன்னர் விரிகுடா மற்றும் நீலகிரி தமிழ்நாடு மாநிலத்திலும்சிம்லிபள் ஒடிசா மாநிலத்திலும் சுந்தரவனம் மேற்கு வங்காளத்திலும் உள்ளன .
  • இதில் குஜராத்தை சேர்ந்த கட்சி என்னும் உயிர்கோள காப்பகம் மட்டும் யுனெஸ்கோவின் காப்பக திட்டத்தின் கீழ் செயல்படவில்லை .
Similar questions