Social Sciences, asked by AsifKhan8380, 10 months ago

ஜெட் காற்றோட்டங்கள்""’ என்றால் என்ன?

Answers

Answered by AshwathAchu
1

Answer:

the wind blowing in the upper zone in the narrow atmosphere

Answered by anjalin
1

.”ஜெட் காற்றோட்டங்கள்”’

  • வளிமண்டலத்தில் காற்றுகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன அவ்வாறு அதன் உயர் அடுக்கில் மிகவும் ஒரு குறுகிய பகுதியில் வேகமாக நகரும் சில காற்றுகளை ஜெட் காற்றுகள் என கூறுகின்றோம்.  
  • இந்த ஜெட் காற்றோட்டங்கள் ஏதேனும் ஒரு வடிவத்தை கொண்டிருக்கும் நீளமாகவோ அல்லது விரைவாக செல்லும் காற்றை போலவும் காணப்படும்.
  • ஜெட் காற்றோட்ட கோட்பாட்டின்படி சமவெளிகளில் இருந்து திபெத்திய பீடபூமி களை நோக்கி உப அயன மேலை காற்றோட்டம் நகர்வதால் தென்மேற்கு பருவக்காற்று உண்டாகிறது.  
  • மேலும் கீழை ஜெட் காற்றோட்டங்கள் என அழைக்கப்படும் காற்றுகள் தென்மேற்கு பருவ காலங்கள் மற்றும் பின்னடையும் பருவக்காற்று காலங்களில் வெப்பமண்டல தாழ்வு அழுத்தங்களை உருவாக்குகின்றன .
Similar questions