ஒரே அளவு மழைபெறும் இடங்களை இணைக்கும்
கோடுகள் __________ ஆகும்.
அ) சமவெப்ப கோடுகள்
ஆ) சம மழைக்கோடுகள்
இ) சம அழுத்தக் கோடுகள்
ஈ) அட்சக் கோடுகள்
Answers
Answered by
4
Explanation:
The answer for following paragraph is (A)
Answered by
6
விடை : சம மழைக்கோடுகள்
- ஒரு வருடத்தில் சில இடங்களில் மழையின் அளவு மாறுபடாமல் ஒரே மாதிரியாக இருக்கும்.
- அவ்வாறு உள்ள இடங்களை சம மழைக்கோடுகள் என அழைக்கிறோம் .
- சராசரியாக இந்தியாவில் ஒரு ஆண்டிற்கு மழையின் அளவு 118 சென்டிமீட்டர் என குறிப்பிடப்படுகிறது .
- இவ்வாறு இருந்த போதிலும் ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றது எடுத்துக்காட்டாக 11 சதவிகித பரப்பளவு கொண்ட ஒரு பகுதியில் 200 சென்டி மீட்டர் மழை பொழியும் 21 சதவிகித பரப்பளவு கொண்ட பகுதியில் 175 முதல் 200 சென்டிமீட்டர் மழை பொழியும் 17 சதவிகித நிலப்பரப்பு உள்ள பகுதிகளில் 20 முதல் 25 சென்டி மீட்டர் மழை பொழியும் 24 சதவீத நிலப்பரப்பை கொண்டுள்ளது.
Similar questions
Math,
5 months ago
History,
5 months ago
Social Sciences,
10 months ago
Social Sciences,
10 months ago
Math,
1 year ago