Social Sciences, asked by naimiv502, 11 months ago

கூற்று: (A) இமய மலையானது ஒரு காலநிலை
அரணாகச் செயல்படுகிறது.
காரணம்: (R) இமயமலை மத்திய
ஆசியாவிலிருந்து வீசும் குளிர்க்காற்றை தடுத்து
இந்தியத் துணைக்கண்டத்தை மிதவெப்பமாக
வைத்திருக்கிறது.
அ) A மற்றும் R இரண்டும் சரி, கூற்றுக்கான
காரணம் சரி.
ஆ) A மற்றும் R இரண்டும் சரி, கூற்றுக்கான
காரணம் தவறு.
இ) கூற்று சரி காரணம் தவறு.
ஈ) கூற்று தவறு காரணம் சரி.

Answers

Answered by Ranshchaudhary
1
\huge{\fbox{\fbox{\bigstar{\mathfrak{\red{Answer}}}}}}
Answered by anjalin
0

விடை: A மற்றும் R இரண்டும் சரி கூற்றுக்கான  காரணம் சரி.

  • இமயமலை தென்மேற்கு பருவக்காற்று தடுக்கிறது இதனால் வட இந்திய பகுதிகளில் கனமழை தருகிறது.  
  • இந்திய துணைக் கண்டத்திற்கு இயற்கையாக அமைந்த ஒரு அரணாக இமயமலை திகழ்கிறது வற்றாத நதிகள் இமயமலையிலிருந்து பிறக்கின்றன.  
  • எடுத்துக்காட்டாக சிந்து நதி கங்கை நதி பிரம்மபுத்திரா மற்றும் பல ஆறுகள்  .
  • மத்திய ஆசியாவிலிருந்து வீசும் கடுமையான புயல் காற்றைத் தடுத்து இந்தியா குளிரிலிருந்து பாதுகாக்கிறது இந்தியாவில் உள்ள இமயமலை பல்லுயிர் மண்டலத்திற்கு பெயர் பெற்ற ஒன்றாகும் .
  • சுற்றுலா பயணிகளுக்கு சொர்கமாக இமயமலை திகழ்கிறது வனப் பொருட்கள் சார்ந்த தொழில்கள் உங்களுக்கு தேவையான மூலப்பொருள்களை இமயமலை அளிக்கிறது .
Similar questions