Social Sciences, asked by Mafiya7531, 11 months ago

பருவக்காற்று காடுகள் இவ்வாறு
அழைக்கப்படுகின்றன.
அ) அயன மண்டல பசுமை மாறாக் காடுகள்
ஆ) இலையுதிர்க் காடுகள்
இ) மாங்குரோவ் காடுகள்
ஈ) மலைக் காடுகள்

Answers

Answered by anjalin
8

விடை : இலையுதிர்க் காடுகள்

  • இலையுதிர் காடுகள் பருவ காடுகள் எனவும் அழைக்கப்படுகின்றன.  
  • இந்த வகை காடுகளில் சுமார் 100 சென்டிமீட்டர் முதல் இரண்டு சென்டிமீட்டர் வரை மழை பொழிவு காணப்படுகிறது  .
  • இந்த பகுதிகளில் சராசரியாக 28 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்கும் மேலும் இந்தக் காடுகளின் ஈரப்பதம் 60 முதல் 70 சதவீதம் வரை காணப்படுகிறது.  
  • வரட்சியின் காரணமாக கோடை காலத்தில் ஒரு பகுதியிலும் வசந்த காலத்திலும் இந்த காடுகளில் உள்ள மரங்களில் உள்ள இலைகள் உதிர்ந்து விடுகின்றன எனவே இந்த காடுகள் இலையுதிர் காடுகள் என அழைக்கப்படுகிறது .
  • இந்த காடுகளில் தேக்கு மற்றும் சால் போன்ற மரங்கள் அதிகமாக காணப்படுகின்றன இவை தவிர சந்தன மரம் மூங்கில் ரோஸ் மரம் போன்ற பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மரங்களும் காணப்படும் .
Answered by aswinkutty2011
0

Answer:

2

Explanation:

Similar questions