இமய மலையில் 2400 மீ உயரத்திற்கு மேல்
காணப்படும் காடுகள் __________
அ) இலையுதிர்க்காடுகள்ஆ) ஆல்பைன்காடுகள்
இ) மாங்குரோவ் காடுகள்ஈ) ஓதக்காடுகள்
Answers
Answered by
0
Answer:
gud morning........... ..... ......
.....
nav ❣️
Answered by
0
விடை: ஆல்பைன்காடுகள்
- இமயமலையில் இருந்து பல காடுகள் மற்றும் ஆறுகள் வெளிப்படுகின்றன .
- ஆல்பைன் காடுகள் என்பது இமய மலையின் உயரத்தில் காணப்படும் ஒரு வகை காடு ஆகும் .
- இமயமலைகளின் சுமார் 2400 மீட்டருக்கு மேல் உள்ள உயரமான பகுதிகளில் இந்த ஆல்பைன் காடுகள் காணப்படுகின்றன .
- உயரத்தில் உள்ள இந்த ஆல்பைன் காடுகள் ஊசியிலை மரங்களை அதிகமாக கொண்ட காடுகள் ஆகும்இந்த காட்டில் சில்வர் பியர் வைன் மற்றும் ஜூனிபர் போன்ற மரங்கள் இந்த காட்டின் முக்கிய மரவகைகள் ஆகும் .
- இமயமலையின் கிழக்குப் பகுதியில் உள்ள கிழக்கிந்திய பகுதிகளில் இந்த அல்பைன் காடுகள் அதிக அளவில் படர்ந்து காணப்படுகின்றன .
Similar questions
Math,
5 months ago
Math,
5 months ago
Social Sciences,
9 months ago
Social Sciences,
9 months ago
Math,
1 year ago
Math,
1 year ago