வென்றி வாளரசே
யார் யாரிடம் கூறிய தொடர் இது? / Who said to whom?
சீறாப்புராணம்
Answers
Answered by
0
விடை:
வென்றி வாளரசே என்னும் தொடர், புலியைப் பற்றிக் கூறியவன், முகம்மது நபியிடம் கூறியதாகும்.
விளக்கம்:
வென்றி வாளரசே என்னும் தொடர், விலாதத்துக் காண்டம் – புலி வசனித்த படலத்தில் வரும் " என்ற வாசகம் செவிபுக " என்று தொடங்கும் பாடலில் வருகிறது.
காட்டில் வாழும் மற்ற விலங்குகளுக்கும் அவ்வழியே வரும் மக்களுக்கும் புலிக்கு அஞ்சி வாழும் செய்திகள் அனைத்தையும் முகம்மது நபிகள் கேட்டறிந்தவுடன், அவரது அழகிய
இருதோள்களும் மலைகளைப் போலப் பருத்தன. அவ்வாறு கூறிய மனிதனைப் புன்சிரிப்புடன் பார்த்துத் தொல்லை தரும் அப்புலியானது, இருக்குமிடம் எவ்விடம் என்று கேட்டார். அதற்கு, அம்மனிதன் வெற்றியைத் தரும் வாள்படை தாங்கிய வேந்தரே! அருகில் தான் இருக்கின்றது என்று சொன்னான்.
Similar questions
Geography,
8 months ago
Math,
8 months ago
English,
8 months ago
Math,
1 year ago
India Languages,
1 year ago
Computer Science,
1 year ago