India Languages, asked by dikshadubey8389, 11 months ago

(x^2-3x,y^2+4y) மற்றும் (-2,5) ஆகிய வரிசை ஜோடிகள் சமம் எனில் மற்றும் x ,y ஐ காண்க

Answers

Answered by MaheswariS
4

கொடுக்கப்பட்டது:

(x^2-3x,y^2+4y)=(-2,5)

காணவேண்டியது:

x மற்றும் y மதிப்புகள்

தீர்வு:

(x^2-3x,y^2+4y)=(-2,5) என்பதால்

x^2-3x=-2 மற்றும் y^2+4y=5

x^2-3x+2=0 மற்றும் y^2+4y-5=0

நிலை 1:

x^2-3x+2=0

மைய உறுப்பை பிரித்து இதனை காரணி படுத்துவோம்

x^2-2x-x+2=0

x(x-2)-1(x-2)=0

(x-1)(x-2)=0

இதிலிருந்து

x=1,2

நிலை 2:

y^2+4y-5=0

மைய உறுப்பை பிரித்து இதனை காரணி படுத்துவோம்

y^2+5y-y-5=0

y(y+5)-1(y+5)=0

(y-1)(y+5)=0

இதிலிருந்து

y=1,-5

\therefore x மதிப்புகள் 1,2 மற்றும் y மதிப்புகள் 1,-5

மேலும் காண :

1.X2-(a-1/a)x+1 factorise the following

https://brainly.in/question/4301404#

2.Factorise x^4-(x-z)^4​

https://brainly.in/question/14993176

3.a^4+b^4-7a^2b^2 factorise​

https://brainly.in/question/8387647

Answered by anshu24497
3

கொடுக்கப்பட்டது:

(x^2-3x,y^2+4y)=(-2,5)

காணவேண்டியது:

xx மற்றும் yy மதிப்புகள்

தீர்வு:

(x^2-3x,y^2+4y)=(-2,5)என்பதால்

x^2-3x=-2 மற்றும் y^2+4y=5

x^2-3x+2=0 மற்றும் y^2+4y-5=0

நிலை 1:

x^2-3x+2=0

மைய உறுப்பை பிரித்து இதனை காரணி படுத்துவோம்

x^2-2x-x+2=0

x(x-2)-1(x-2)=0

(x-1)(x-2)=0

இதிலிருந்து

x=1,2

நிலை 2:

y^2+4y-5=0

மைய உறுப்பை பிரித்து இதனை காரணி படுத்துவோம

y^2+5y-y-5=0

y(y+5)-1(y+5)=0

(y-1)(y+5)=0

இதிலிருந்து

y=1,-5

∴ x மதிப்புகள் 1,2 மற்றும் y மதிப்புகள் 1,-5

Similar questions