India Languages, asked by rity4239, 10 months ago

கீழ்க்கண்ட கோவைகளுக்கு விலக்கப்பட்ட மதிப்புகள் இருப்பின் அவற்றை காண்க

(x^2+6x+8)/(x^2+x-2)

Answers

Answered by steffiaspinno
1

கோவைகளுக்கு விலக்கப்பட்ட மதிப்பு \frac{x^{2}+6 x+8}{x^{2}+x-2}

தீர்வு:  

கொடுக்கப்பட்ட  கோவை \frac{x^{2}+6 x+8}{x^{2}+x-2}

\frac{(x+4)(x+2)}{(x-1)(x+2)}

= \frac{(x+4)}{(x-1)}

விகிதமுறு கோவை  

\frac{(x+4)}{(x-1)} \quad \\x=1  என்ற பொது இதனை வரையறுக்க முடியாது.

Similar questions