Math, asked by laksanyasenthil684, 11 months ago

x^3+13x^2+32x+20 ஐ நே‌ரிய கார‌ணிகளாக‌க் கார‌ணிபடு‌த்துக

Answers

Answered by mdburhanuddin124
0

Step-by-step explanation:

this is your answer

follow me

Attachments:
Answered by steffiaspinno
0

விளக்கம்:

p(x)=x^{3}+13 x^{2}+32 x+20

அனைத்து உறுப்புகளின் கெழுக்களின் கூடுதல்

=1+13+32+20

=66 \neq 0

எனவே &(x-1)\\ என்பது ஒரு காரணி அல்ல.

இரட்டை அடுக்கு கொண்ட கெழு மற்றும் மாறிலியின் கூடுதல்.

=13+20=33

ஒற்றை அடுக்கு கொண்ட கெழுக்களின் கூடுதல்

1+32=33

எனவே (x+1) என்பது p(x) ன் ஒரு காரணி ஆகும்.

Similar questions