Math, asked by vanshbansal2152, 11 months ago

x^3-5x^2-2x+24 ஐ கார‌‌ணிபடு‌த்துக

Answers

Answered by mdburhanuddin124
0

Step-by-step explanation:

this is your answer

follow me

Attachments:
Answered by steffiaspinno
0

விளக்கம்:

p(x)=x^{3}-5 x^{2}-2 x+24 என்க.

x=1 எனில்

p(1)=1-5-2+24=18 \neq 0

(x-1) ஒரு காரணியல்ல

x=-1 எனில்

p(-1)=-1-5+2+24=20 \neq 0

(x+1) ஒரு காரணியல்ல

x=2 எனில்

\begin{aligned}&p(2)=2^{3}-5(2)^{2}-2(2)+24\\&=8-20-4+24\\&=8 \neq 0\end{aligned}

ஆகவே (x-2) ஒரு காரணியல்ல

x=-2 எனில்  

\begin{array}{l}p(-2)=(-2)^{3}-5(-2)^{2}-2(-2)+24\\=-8-20+4+24\\=0\end{array}

p(-2)=0

ஆகவே (x+2) காரணியாகும்.

எனவே (x+2)(x-3)(x-4) ஆகியன காரணிகள்

x^{3}-5 x^{2}-2 x^{2}+24=(x+2)(x-3)(x-4)

Attachments:
Similar questions