India Languages, asked by Debasish7282, 11 months ago

கீழ்க்கண்ட கோவைகளுக்கு விலக்கப்பட்ட மதிப்புகள் இருப்பின் அவற்றை காண்க

(x^3-27)/(x^3+x^2-6x)

Answers

Answered by steffiaspinno
0

கோவைகளுக்கு விலக்கப்பட்ட மதிப்பு \frac{x^{3}-27}{x^{3}+x^{2}-6 x}  

தீர்வு:  

கொடுக்கப்பட்ட \frac{x^{3}-27}{x\left(x^{2}+x-6\right)}

\frac{x^{3}-3^{3}}{x\left(x^{2}+x-6\right)}  

=\frac{(x-3)\left(x^{2}+3 x+9\right)}{x(x+3)(x-2)}

\left[\therefore a^{3}-b^{3}=(a-b)\left(a^{2}+a b+b^{2}\right)\right]

விகிதமுறை கோவை  

\Rightarrow \frac{(x-3)\left(x^{2}+3 x+9\right)}{x(x+3)(x-2)} x=0, x=-3, x=2

வரையறுக்க முடியாது.  

விலக்கப்பட்ட மதிப்புகள் 0, -3, 2

Similar questions