Math, asked by manorathchauhan8184, 11 months ago

x^3-3x^2-mx+24 எ‌ன்ற ப‌ல்லுறு‌ப்பு‌க் கோவை‌க்கு x+3 எ‌ன்பது ஒரு கார‌ணி எ‌னி‌ல் m இ‌ன் ம‌தி‌ப்பை‌க் கா‌ண்க,.

Answers

Answered by dhairyapanjabi720
2

Answer:

sorry please write in English

Answered by steffiaspinno
0

m ன் மதிப்பு 10

விளக்கம்:

(x+3) என்பது x^{3}-3 x^{2}-m x+24 ன் காரணி

(x-3), \\p(-3)=0

p(x)=x^{3}-3 x^{2}-m x+24

p(-3)=(-3)^{3}-3(-3)^{2}-m(-3)+24

p(-3)=0

-27-3(9)+3m+24=0

-27-27+3m+24=0

-54+3m+24=0

3m=(-24+54)

3m = 30

m=\frac{30}{3}

m=10

x^3-3x^2-mx+24 எ‌ன்ற ப‌ல்லுறு‌ப்பு‌க் கோவை‌க்கு x+3 எ‌ன்பது ஒரு கார‌ணி ஆகும்

∴ m இ‌ன் ம‌தி‌ப்பு 10.

Similar questions