கரு வளர்ச்சியைக் கீழ்காணும் முறையில் கண்டறியலாம் அ) அல்ட்ராசோனோகிராம் ஆ) X கதிர்கள் இ) ECG ஈ) EEG
Answers
Answered by
0
அல்ட்ராசோனோ கிராம்
மீயொலி நிழலுரு தோற்றமாக்கல்
- மீயொலி என்பது மனிதச் செவிகளால் கேட்க இயலாத அளவிற்கான அதிக அதிர்வெண்ணை உடைய ஒலி ஆகும்.
- மீயொலி அலைகள் ஆனது பீஸோ மின்னோட்ட விளைவு என்ற இயற்பியல் நிகழ்வு மூலமாக உருவாக்கப்படுகிறது.
மருத்துவ முக்கியத்துவம்
- மீயொலி நிழலுரு மூலமாக கருவில் வளரும் குழந்தையின் பல்வேறு வளர்ச்சி நிலைகளை கண்டறிய இயலும்.
- இந்த கருவி ஆனது வளரும் கருவின் இதய ஒலி இரத்தம் பாய்தல் முதலியனவற்றினை கேட்ட பயன்படுகிறது.
- இதய பாதிப்புகளை, இதய எதிரொலி வரைபடத் தயாரிப்பின் மூலம் அறிந்து கொள்ள முடியும்.
- மேலும் கட்டிகள், பித்தப்பை கற்கள், சிறுநீரகக் கற்கள், இனப்பெருக்க நாளங்களில் உள்ள தடைகள் முதலியனவற்றினை அறிய பயன்படுகிறது.
Attachments:
Answered by
0
Answer:
sorry I can't understand language
Please mark as BRAINLIST and follow me
Similar questions