X(s) + 2HCl(aq) → XCl2(aq) + H2(g) என்ற ஒற்றை இடப்பெயர்ச்சி வினையில் X என்பது
பின்வருவனவற்றுள் எதைக் குறிக்கிறது. (i) Zn (ii) Ag (iii) Cu (iv) Mgசரியான இணையைத் தேர்ந்தெடு.
அ) (i) மற்றும் (ii) ஆ) (ii) மற்றும் (iii)
இ) (iii) மற்றும் (iv) ஈ) (i) மற்றும் (iv)
Answers
Answered by
0
Answer:
sorry mate don't understand that
Answered by
0
(i) மற்றும் (iv)
- Zn மற்றும் Mg ஆகிய இரண்டும் அதிக வினைதிறன் உடையது.
ஒற்றை இடப்பெயர்ச்சி வினை
- ஒற்றை இடப்பெயர்ச்சி வினை ஆனது ஒரு தனிமம் மற்றும் ஒரு சேர்மத்திற்கு இடையே நடைபெறும் வினை ஆகும்.
- இந்த இடப்பெயர்ச்சி நடைபெறும் போது சேர்மத்தில் உள்ள தனிமம் ஆனது தனித்த நிலையில் உள்ள தனிமத்தினால் இடப்பெயர்ச்சி செய்யப்பட்டு இவை இரண்டும் ஒன்று சேர்ந்து ஒரு புதிய சேர்மம் உருவாகும்.
- →
- →
- துத்தநாக உலோத்தினை ஹைட்ரோ குளோரிக் அமிலத்தில் வைக்கும் போது ஹைட்ரஜன் வாயுவாக வெளியேறுகிறது.
- ஹைட்ரஜன் துத்தநாகத்தினால் இடப்பெயர்ச்சி செய்யப்பட்டு துத்தநாக குளோரைடு கரைசல் கிடைக்கிறது.
- அதே போல ஹைட்ரஜன் மெக்னிசியத்தினால் இடப்பெயர்ச்சி செய்யப்படுவதால் மெக்னிசியம் குளோரைடு கரைசல் உருவாகிறது.
Similar questions