India Languages, asked by antu6395, 11 months ago

கீழே கொடுக்கப்பட்ட x,y வெட்டுதுண்டுகளை கொண்ட நேர்கோட்டின் சமன்பாட்டை காண்க.

(-5,3/4 )

Answers

Answered by steffiaspinno
0

நேர்கோட்டின் சமன்பாடு 3 x-20 y+15=0

விளக்கம்:

x வெட்டுதுண்டு = -5

y  வெட்டுதுண்டு = \frac{3}{4}

x அச்சு = ( -5,0)

y அச்சு = \left(0, \frac{3}{4}\right)

m=\frac{y_{2}-y_{1}}{x_{2}-x_{1}}

=\frac{\frac{3}{4}-0}{0-(-5)}=\frac{3 / 4}{5}

=3 / 4 \times 1 / 5=\frac{3}{20}

m=\frac{3}{20}, \quad\left(x_{1}, y_{1}\right)=(-5,0)

நேர்கோட்டின் சமன்பாடு

y-y_{1}=m\left(x-x_{1}\right)

y-0=\frac{3}{20}(x-(-5))

y=\frac{3}{20}(x+5)

20 y=3 x+15

3 x-20 y+15=0

நேர்கோட்டின் சமன்பாடு 3 x-20 y+15=0

Similar questions