எகிப்து, இஸ்ரேல்-பாலஸ்தீனம் மற்றும்
ஈராக் ஆகியவை அடங்கிய பகுதி ___
எனப்படுகிறது.
அ) கிரேட் ரிஃப்ட் பள்ளத்தாக்கு
ஆ) பிறைநிலப் பகுதி
இ) ஸோலோ ஆறு
ஈ) நியாண்டர் பள்ளத்தாக்கு
Answers
Answered by
1
HEYA THE ANSWER IS---
ஆ) பிறைநிலப் பகுதி
HOPE IT HELPS ☺️ MARK AS BRAINLIEST PLEASE
Answered by
1
பிறைநிலப் பகுதி
- எகிப்து, இஸ்ரேல்-பாலஸ்தீனம் மற்றும் ஈராக் ஆகியவை அடங்கிய பகுதி பிறைநிலப் பகுதி எனப்படுகிறது.
- எகிப்து, இஸ்ரேல்-பாலஸ்தீனம், ஈராக் ஆகியவை அடங்கிய பகுதி பிறை நிலவின் வடிவத்தில் உள்ளது. இது ‘பிறை நிலப்பகுதி’. எனப்படுகிறது.
- வேளாண்மை, விலங்குகளைப் பழக்குதல் ஆகியவை புதிய கற்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன.
- இது வரலாற்றில் ஒரு முக்கியமான கட்டமாகும்.
- வளமான பிறை நிலப்பகுதி என்று அழைக்கப்படும் எகிப்து மற்றும் மெஸபடோமியா, சிந்துவெளி, கங்கை சமவெளி, சீனாவின் செ ழுமையான பகுதிகள் ஆகியனவற்றில் புதிய கற்காலத்துக்கான தொடக்க காலச் சான்றுகள் காணப்படுகின்றன.
- சுமார் பொ.ஆ.மு. 10,000லிருந்து பொ.ஆ.மு. 5,000 ற்குள் இப்பகுதிகளில் வேளாண்மை நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன.
Similar questions
Chemistry,
5 months ago
Business Studies,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago
Math,
1 year ago