) எழுத்து தோன்றுவதற்கு முந்தைய காலம்
வரலாற்றுக்கு முந்தையதாகும்.
ii) வரலாற்றுக்கு முந்தைய கால மக்கள்
மொழியை வளர்த்தெடுத்தார்க ள்; அழகான
ஓவியங்களையும் கலைப்பொருட்களையும்
உருவாக்கினார்கள்.
iii) வரலாற்றுக்கு முந்தைய காலச்
சமூகங்கள் படிப்பறிவு பெற்றிருந்ததாகக்
கருதப்படுகின்றன.
iv) வரலாற்றுக்கு முந்தைய காலகட்டம்
பழங்காலம் என்று அழைக்கப்படுகிறது.
அ) (i) சரி ஆ) (i) மற்றும் (ii) சரி
இ) (i) மற்றும் (iv) சரி ஈ) (ii) மற்றும் (iii) சரி
Answers
Answered by
1
(i) மற்றும் (iv) சரி
- எழுத்து தோன்றுவதற்கு முந்தைய காலம் வரலாற்றுக்கு முந்தையதாகும்.
- வரலாற்றுக்கு முந்தைய காலகட்டம் பழங்காலம் என்று அழைக்கப்படுகிறது.
- எழுத்து முறையின் தோற்றம் மனித வரலாற்றின் மிக முக்கியமான திருப்புமுனையாகும்.
- எழுத்துமுறை அறிமுகமாவதற்கு முந்தைய காலகட்டம் தொல்பழங்காலம் என்று குறிப்பிடப்படுகிறது.
- மனித வரலாற்றின் மொத்த காலத்தில் 99 விழுக்காட்டிற்கு மேல் விரவியிருப்பது தொல்பழங்காலத்தில்தான். தொல்பழங்காலச் சமூகங்கள் எழுத்தறிவிற்கு முந்தையவையாகக் கருதப்படுகின்றன.
- ஆனால், எழுத்தறிவிற்கு முந்தையவை என்பதால் அவர்கள் பண்பாட்டில் பின்தங்கியவர்கள் என்று பொருளல்ல.
- தொல்பழங்கால மக்கள் மொழியை உருவாக்கினார்கள். அழகான ஓவியங்களையும். செய்பொருட்களையும் படைத்தார்கள்.
- வரலாற்றுக்கு முந்தைய காலகட்டம் பழங்காலம் என்று அழைக்கப்படுகிறது.
- எனவே அவர்கள் மிகவும் திறன் கொண்டவர்கள் என்பதில் ஐயமில்லை .
Similar questions
Math,
5 months ago
Math,
5 months ago
English,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago
Math,
1 year ago