கோடரிகளும் பிளக்கும் கருவிகளும்
______________ பண்பாட்டைச்
சேர்ந்த முக்கியமான கருவி
வகைகளாகும்
Answers
Answered by
0
Answer:
please ask questions in Indian languages
Answered by
0
கீழ் பழங்கற்கால
- கீழ் பழங்கற்கால மக்கள் விலங்குகளை வேட்டையாடியவர்கள்.
- இயற்கை உணவுகளாகிய கிழங்குகள், பழங்கள், இலைகள் மற்றும் விதைகளை சேகரித்து விறைத்து பயன்படுத்தினர்.
- இவர்களுக்கு செய்பொருள்கள் பற்றி தெரியாது மேலும் இவை இதற்கு பின் தான் தோன்றியது.
- கீழ் பழங்கால மக்கள் வேட்டையாடுவதற்கு பிளக்கும் கருவிகளையும் கை கோடரிகளையும் பயன்படுத்தினர் இதன் கைப்பிடிகள் மரத்தினாலோ எலும்பினாலோ செய்யப்பட்டிருக்கும்.
- இதை பயன்படுத்தி வெட்டுதல் குத்துதல் தோண்டுதல் போன்றவற்றை செய்துள்ளனர் மேலும் கூர்மையான கற்களையும் கோள வடிவ கற்களையும் பயன்படுத்தியுள்ளனர்.
- இவர் பயன்படுத்திய இந்த கருவிகள் எல்லாம் ஆற்றங்கரையிலும் மனுவால் திட்டுகளிலும் கண்டெடுக்கப்பட்டது.
- சென்னை பல்லாவரத்தில் இவ்வகையான கருவிகளை கண்டுபிடித்துள்ளனர் இந்த மாதிரியான கருவிகள் இங்கு முதன் முறையாக கண்டெடுக்கப்பட்டுள்ளது .
Similar questions