ஹோமினிட் குறித்து என்போர் யாவர்?
Answers
Answered by
3
ஹோமினிட்
- நவீன மற்றும் அழிந்து போன அனைத்து பெருங்குரங்கு இனங்களும் (கிரேட் ஏப்ஸ்) ஹோமினிட் என்று அழைக்கப்படுகின்றன.
- இது மனிதர்களையும் உள்ளடக்கிய வகையாகும்.
- ஹோமினின் எனப்படும் விலங்கியல் பழங்குடி இனம் மனித மூதாதையர்களின் உறவினர்களையும் அதன் தொடர்புடைய நவீன மனிதர்களையும் (ஹோமோ சேப்பியன்ஸ்) குறிக்கும்.
- இதில் நியாண்டர்தால் இனம், ஹோமோ எரக்டஸ், ஹோமோ ஹெபிலிஸ், ஆஸ்டரலோபித் திசைங்கள் ஆகியன அடங்கும்.
- இப்பழங்குடி இனத்தில் மனித இனம் மட்டுமே இன்றளவும் வாழ்கின்றது.
- இந்த இனம் நிமிர்ந்து இரண்டு கால்களால் நடப்பதாகும்.
- இந்த இனத்திற்கு பெரிய மூளை உண்டு.
- இயற்கை உணவுகளாகிய கிழங்குகள் பழங்கள் இலைகள் மற்றும் விதைகளை சேகரித்து விறைத்து பயன்படுத்தினர்.
- இவை கருவிகளைப் பயன்படுத்தும்.
Similar questions
Math,
5 months ago
English,
5 months ago
English,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
English,
1 year ago
Math,
1 year ago
Hindi,
1 year ago